விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை.ஏப்.13., சென்னை சேப்பாக்கத்தில் தமிழக விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு உறையாற்றினார். … Continue reading விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!